ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்! - கொடைக்கானல்

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமத்திற்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் போலீஸார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

குதிரைகள்
author img

By

Published : Apr 17, 2019, 10:39 PM IST

தமிழ்நாடு 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடைக்கானல் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குசாவடிகளுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்

இதற்காக கொடைக்கான‌ல் அருகே சுமார் 25கிமீ தொலைவில் அமைந்துள்ள சாலை வ‌ச‌தியில்லாத‌ ம‌லைகிராம‌மான‌ வெள்ள‌கெவி ம‌லை கிராம‌ம், வ‌ட்ட‌க்கான‌ல், டால்பின்நோஸ் ப‌குதி வ‌ழியே குதிரைக‌ள் மூலம் மின்ன‌னு வாக்கு இய‌ந்திர‌ங்க‌ள் கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌ன. வ‌ன‌ப்ப‌குதியாக‌ இருப்பதால் பாதுகாப்பு ப‌ணிக்காக‌ துப்பாக்கி ஏந்திய‌ ந‌க்ச‌ல் த‌டுப்பு பிரிவு போலீசார் ம‌ற்றும் தேர்த‌ல் ந‌ட‌த்தும் அதிகாரிக‌ள் உள்ளிட்ட‌ ப‌லர் உட‌ன் சென்ற‌ன‌ர்.

திண்டுக்கல் 

கொடைக்கான‌ல் அருகே வெள்ளகெவி ம‌லை கிராம‌த்திற்கு மின்ன‌னு வாக்கு இய‌ந்திர‌ங்க‌ள் குதிரைக‌ள் மூல‌ம் துப்பாக்கி ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்புட‌ன் கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌து.

நாளை நாட்டின்  நாடாளும‌ன்ற‌ தேர்த‌ல் த‌மிழ‌க‌த்தில் ஒரே க‌ட்ட‌மாக‌ ந‌டைபெற‌ உள்ள‌து. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌லில் சிஆர்பிஎப் ம‌ற்றும் போலீசார் பாதுகாப்பு ப‌ணியில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். இந்நிலையில் கொடைக்கான‌ல் ப‌குதிகளில் அமைந்துள்ள‌ வாக்கு சாவ‌டிகளுக்கு மின்ன‌னு இய‌ந்திர‌ம் எடுத்து செல்ல‌ப்ப‌ட்டு பொருத்தும் ப‌ணி ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இதற்காக  கொடைக்கான‌ல் அருகே சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாலை வ‌ச‌தியில்லாத‌ ம‌லைகிராம‌மான‌ வெள்ள‌கெவி ம‌லை கிராம‌ம், வ‌ட்ட‌க்கான‌ல், டால்பின்நோஸ் ப‌குதி வ‌ழியே குதிரைக‌ள் மூலம் மின்ன‌னு வாக்கு இய‌ந்திர‌ங்க‌ள் கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌து. அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதியாக‌ இருப்பதால் பாதுகாப்பு ப‌ணிக்காக‌ துப்பாக்கி ஏந்திய‌ ந‌க்ச‌ல் த‌டுப்பு பிரிவு போலீசார் ம‌ற்றும் தேர்த‌ல் ந‌ட‌த்தும் அதிகாரிக‌ள் உள்ளிட்ட‌ ப‌லர் உட‌ன் சென்ற‌ன‌ர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.