ETV Bharat / state

அபாயகரமான மின் பெட்டியை அகற்ற கோரிக்கை! - மின் பெட்டி விபத்து

திண்டுக்கல்: ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் பெட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

eb box Dindigul
author img

By

Published : Oct 11, 2019, 9:49 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கேதையுறம்பு ஊராட்சி. இப்பகுதியில் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான மின்சார வாரிய அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தின் எதிர்புறத்தில் உள்ள மின்கம்பத்தில் தெரு விளக்கு பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள மின் பெட்டி குழந்தைகளின் கைக்கு எட்டும் வகையிலும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மின்பெட்டி

எனவே விபத்து ஏற்படும் முன்பே மின்சார வாரியமும் ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பெட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மூடப்படும் எனும் தகவல் முற்றிலும் பொய்' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.எஸ்.என்.எல்!

Intro:திண்டுக்கல். 11.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

மின்சார வாரிய அலுவலகத்தின் எதிரே உள்ள உயர் மின் கம்பத்தில் கை எட்டும் தூரத்தில் திறந்த வெளியில் உள்ள மின் பெட்டியால் விபத்து ஏற்பவதாக பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் குற்றச்சாட்டு.
Body:திண்டுக்கல். 11.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

மின்சார வாரிய அலுவலகத்தின் எதிரே உள்ள உயர் மின் கம்பத்தில் கை எட்டும் தூரத்தில் திறந்த வெளியில் உள்ள மின் பெட்டியால் விபத்து ஏற்பவதாக பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் -ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கேதையுறும்பு ஊராட்சி. இப்பகுதி சுற்றுவட்டாரம் பகுதியை சேர்ந்த 50.க்கும் மேற்பட்ட கிராமவாசிகளுக்கு இங்குதான் மின்சார அலுவலகம் அமைந்துள்ளது. அதேபோல் இதன் அருகில் தான் ஊராட்சி மன்ற அலுவலகமும் உள்ளது. இந்த அலுவலகங்களை தாண்டித்தான் வாகனங்களும் பொதுமக்களும் கடந்து செல்லவேண்டும் இதனிடையே வேடசந்தூர் செல்லும் சாலையில் உயர் மின் அழுத்த மின்கம்பத்தில் தெரு விளக்கு பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள மின் பெட்டி குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதினால் இவ்வழியாக செல்லும் பள்ளிக்குழந்தளோ அல்லது சாலையோர வாசிகளோ கையில் தொட்டுவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஆவதற்கு முன்பே மின்சார வாரியமும் ஊராட்சி நிர்வாகமும் அப்பெட்டியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:திண்டுக்கல்.
மின்சார வாரிய அலுவலகத்தின் எதிரே உள்ள உயர் மின் கம்பத்தில் கை எட்டும் தூரத்தில் திறந்த வெளியில் உள்ள மின் பெட்டியால் விபத்து ஏற்பவதாக பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் குற்றச்சாட்டு.

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.