ETV Bharat / state

ஊரெல்லாம் பல Look...எப்போ வரும் அண்ணாத்த First look - dindigul latest news

திண்டுக்கல்லில் ரஜினியின் 168ஆவது படமான 'அண்ணாத்த' படத்தின் ட்ரெய்லர், எப்போது வெளியிடப்படும் எனக் கேட்டு ரசிகர்கள் போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்ணாத்த அப்டேட்  அண்ணாத்த  அண்ணாத்தை படத்தின் டிரைலர் எப்போது  டிரைலர் கேட்டு போஸ்டர்  திண்டுக்கல்லில் அண்ணாத்த டிரைலர் கேட்டு போஸ்டர்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  rajinikanth movie update  annatha movie update  super star rajinikanth fans asking for annatha first look  super star rajinikanth fans  annatha first look  fans asking for annatha first look  super star rajinikanth  dindigul news  dindigul latest news  annatha update
அண்ணாத்த அப்டேட்
author img

By

Published : Aug 6, 2021, 11:01 PM IST

திண்டுக்கல்: தமிழ் சினிமா துறையில் முடிசூடா மன்னனாக இருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற விவாதம் எப்போதும் சமூக ஊடகங்களில் சூடு பறக்கும்.

இந்நிலையில் அரசியலுக்கு வரமாட்டார் என்று உறுதியான நிலை எடுத்த பின்பும், அவரது ரசிகர்களிடம் உற்சாகம் குறையவில்லை. ரஜினி முடிவுக்கு கட்டுப்பட்ட அவரது ரசிகர்கள், அரசியலுக்கு தான் அவர் வரவில்லை, அவர் பட ட்ரெய்லர் கூட இன்னும் வரவில்லையே என்ற சோகத்தில் உள்ளனர்.

அண்ணாத்த அப்டேட்

சமீபத்தில் திரைக்கு வந்த பல நடிகர்களின் ட்ரெய்லர் கூட சமூக ஊடகங்களில் வந்து கலக்குகிறது. ஆனால் சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ட்ரெய்லர் வரவில்லையே என அவரது ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும் விரைவில் வெளிவர உள்ள 'அண்ணாத்த' படத்தின் ட்ரெய்லர் கேட்டு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

திண்டுக்கல் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் 'ஊரெல்லாம் பல Look... எப்போ வரும் அண்ணாத்த First look' என்னும் வாசகம் பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல தொடரிலிருந்து விலகிய தர்ஷா குப்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.