ETV Bharat / state

வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை - silver falls

திண்டுக்கல்: கொடைக்கான‌ல் வெள்ளி நீர்வீழ்ச்சி ப‌குதியில் அமைந்துள்ள பூங்காவில் ஆமை வேக‌த்தில் ந‌டைபெறும் ப‌ராம‌ரிப்பு பணிகளை விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைப்பு பணிகள் நடைபெறும் கொடைக்கான‌ல் வெள்ளிநீர்வீழ்ச்சி
author img

By

Published : Mar 28, 2019, 3:21 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் முக்கிய‌ சுற்றுலாத‌ல‌மாக‌ இருந்து வ‌ருகிற‌து. கொடைக்கானலுக்கு நுழைவு வாயிலாக‌ வெள்ளிநீர் வீழ்ச்சி ப‌குதி அமைந்துள்ள‌து. இங்கு த‌ண்ணீர் ஆர்ப்ப‌ரித்து கொட்டும் அழ‌கை காண ஏராளமான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகின்ற‌ன‌ர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளிநீர் வீழ்ச்சி ப‌குதியில் புத‌ர்ம‌ண்டி காண‌ப்ப‌ட்ட‌ பூங்காவில் ப‌ராம‌ரிப்பு மற்றும் சீரமைப்பு ப‌ணிகள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. ஆனால் பராமரிப்பு ப‌ணிகள் ஆமை வேக‌த்தில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. என‌வே கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு அதிருப்தி அளிக்கும் நிலையில் நீர்வீழ்ச்சியின் நிலைமை இருந்து வ‌ருகிற‌து.

கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சி

மேலும் நீர்வீழ்ச்சியின் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கொட்ட‌ப்ப‌டுவ‌தால் தூற்நாற்றம் வீசி வ‌ருகிற‌து. பூங்கா ப‌ராம‌ரிப்பு ப‌ணிகளும் முழுமையாக முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க‌ வேண்டும் என சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

திண்டுக்கல் 

கொடைக்கான‌ல் வெள்ளிநீர்வீழ்ச்சி ப‌குதியில் ஆமை வேக‌த்தில் ந‌டைபெறும்  பூங்கா ப‌ராம‌ரிப்பு பணி.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் முக்கிய‌ சுற்றுலா த‌ல‌மாக‌ இருந்து வ‌ருகிற‌து. கொடைக்கானலுக்கு நுழைவு வாயிலாக‌ வெள்ளிநீர் வீழ்ச்சி ப‌குதி அமைந்துள்ள‌து. இங்கு த‌ண்ணீர் ஆர்ப‌ரித்து கொட்டும் அழ‌கை காண  ஏராளமான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள்  வ‌ருகின்ற‌ன‌ர்.

இந்நிலையில் வெள்ளிநீர் வீழ்ச்சி ப‌குதியில் புத‌ர் ம‌ண்டி காண‌ப்ப‌ட்ட‌ பூங்காவில் ப‌ராம‌ரிப்பு மற்றும் சீரமைப்பு ப‌ணிகள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. ஆனால் பராமரிப்பு  ப‌ணிகள் ஆமை வேக‌த்தில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. என‌வே கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் முக‌ம் சுழிக்கும் நிலையில் நீர்வீழ்ச்சி  இருந்து வ‌ருகிற‌து.

மேலும் நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதிகளில் குப்பை கொட்ட‌ப்ப‌டுவ‌தால் தூற்நாற்றம் வீசி வ‌ருகிற‌து. பூங்கா ப‌ராம‌ரிப்பு ப‌ணிகளும் முழுமையாக முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க‌ வேண்டும் என சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.