ETV Bharat / state

மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்!

திண்டுக்கல்: மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 'மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் சாகித்திய அகாதமி, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இணைந்து தேசிய கருத்தரங்கு நடத்திவருகிறது.

Gandhigram Rural Institute
author img

By

Published : Sep 27, 2019, 5:05 PM IST

சாகித்திய அகாதமி, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைந்து மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சாகித்திய அகாதமியின் பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜீ வரவேற்புரை வழங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ.) பேராசிரியர் எம். சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.

அவர் பேசும்போது, "இன்றைய சூழலில் காந்தியை இளைஞர் சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. மகாத்மாவை பாரதி தொடங்கிப் பல தமிழ் எழுத்தாளர்களும் போற்றியுள்ளனர். சாகித்திய அகாதமியோடு தொடர்ந்து இணைந்து இதேபோன்று செயல்படுவோம் என்று கூறினார்.

மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்!

சாகித்திய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவிஞர் சிற்பி தமது உரையில், இந்தியாவிற்கு ஏற்ற போராட்ட முறையைக் காந்தியடிகள் கையிலெடுத்தார். மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மதக்கலவரத்தின் போது தனிமனித ராணுவமாக நின்று மக்களைக் காத்தார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் ஆட்சியை அஹிம்சை வழியில் அகற்றினார்" என்றார்.

மேலும் படிக்க: தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த 'இந்தியன் ஒப்பீனியன்'

காந்தி 150: தீண்டாமைக்கு எதிரா காந்தி தொடங்கிய போர்!

Intro:திண்டுக்கல் 27.9.19

மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்தநாளை முன்னிட்டு “மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு கூட்டம்.

Body:சாகித்திய அகாதெமி மற்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைந்து மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்தநாளை முன்னிட்டு “மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சாகித்திய அகாதெமியின் பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜீ வரவேற்புரை வழங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ.) பேராசிரியர் எம். சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் இன்றைய சூழலில் காந்தியை இளைஞர் சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. மகாத்மாவை பாரதி தொடங்கிப் பல தமிழ் எழுத்தாளர்களும் போற்றியுள்ளனர். சாகித்திய அகாதெமியோடு தொடர்ந்து இணைந்து இதேபோன்று செயல்படுவோம் என்று கூறினார்.

சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவிஞர் சிற்பி தமது உரையில், இந்தியாவிற்கு ஏற்ற போராட்ட முறையைக் காந்தியடிகள் கையிலெடுத்தார். மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மதக்கலவரத்தின் போது தனிமனித இராணுவமாக நின்று மக்களைக் காத்தார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் ஆட்சியை அஹிம்சை வழியில் அகற்றினார் என்றார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.