ETV Bharat / state

'நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்' - இந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார்!

திண்டுக்கல்: ராஜீவ் காந்தி படுகொலைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் நாட்டின் நஞ்சு, அவரைக் கைது செய்ய வேண்டும் என  இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Rama Ravikumar
author img

By

Published : Oct 15, 2019, 4:03 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து தமிழர் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும், மக்கள் ஒற்றுமைக்கு விரோதமான கருத்துகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சீமான் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்களா என முறையாக புலனாய்வுத்துறை விசாரணை செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படவேண்டிய கட்சி.

இந்து தமிழர் கட்சி - ராம ரவிக்குமார்

அவர் நாட்டிற்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கும் ஆபத்தான வளர்ந்து வரும் நஞ்சு. ஆகவே, உடனடியாக அவரைக் கைது செய்து நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்

இதையும் படிங்க: சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை - நாராயணசாமி

Intro:திண்டுக்கல். 15.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் தான் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியது நாட்டிற்கு பிரிவினைவாதத்தை உருவாக்கும் விதமாக இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் சீமான் நாட்டின் நஞ்சு அவரை கைது செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சி மாநிலத் தலைவர் ராம ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி
Body:திண்டுக்கல். 15.09.19

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் இந்து தமிழர் கட்சியின் சார்பாக கிளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் முன்னாள் பிரதமராகவும் இருந்த ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என்று தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ராஜீவ்காந்தி கொலை செய்த சம்பவம் ஒரு தும்பிக சம்பவம் என்று ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார் ஆனால் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமல்ல ஒற்றுமைக்கு விரோதமான கருத்துகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ஆர்எஸ்எஸ் காரர்கள் மகாத்மா காந்தியை கொலை செய்தார்கள் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என்று கூறும்போது ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என்று ஏன் கூறக்கூடாது நாங்கள் தான் கொலை செய்தோம் என்றும் கூறிவருகிறார் மேலும் ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாம் தமிழர் கட்சியினர் அல்லது சீமான் நல்லது விடுதலைப்புலிகளா என்று முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் மேலும் சீமான் தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் சீமானை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படவேண்டிய கட்சி என்றும் மேலும் தேச ஒற்றுமை இல்லாத நபர் சீமான் என்றும் ஆகவே நான் அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஒற்றுமையை சீரழிக்க கூடிய தமிழின விரோதி சீமான் ஆகவே சீமான் சர்வதேச பயங்கரவாத சக்திகளுக்கு உறுதுணையாக இருப்பாரா என்று சந்தேகம் வருவதாகவும் தேசிய புலனாய்வு முகமை அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நாட்டிற்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான வளர்ந்துவரும் ஒரு நஞ்சு ஆகவே உடனடியாக அவரை கைது செய்து நாம் தமிழர் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்Conclusion:திண்டுக்கல். 15.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் தான் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியது நாட்டிற்கு பிரிவினைவாதத்தை உருவாக்கும் விதமாக இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் சீமான் நாட்டின் நஞ்சு அவரை கைது செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சி மாநிலத் தலைவர் ராம ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.