ETV Bharat / state

கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம் - கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்

கொடைக்கானலில் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்
அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்
author img

By

Published : Jun 23, 2022, 4:02 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் பெரும்பாலான இடங்களில் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அதிகப்படியாக ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்படுகிறது.

விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது .

அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்

தொடர்ந்து நல்ல மருத்துவ குணம் கொண்ட இந்த வகையான பழங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்ணும் பழங்களில் இவை இருந்து வருகிறது.

எனவே பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் பழங்களை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநாட்டில் திருநங்கை தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.