ETV Bharat / state

திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு காலத்தில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன - அமைச்சர் ஐ.பெரியசாமி

author img

By

Published : Jul 1, 2022, 10:11 PM IST

சென்ற ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் 5 கல்லூரிகள் கூட திறக்கப்படவில்லை, திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு காலத்தில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு காலத்தில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரகல்லில் தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், ”சென்ற ஆட்சிக்காலத்தில் மாநில அரசு ஐந்து கல்லூரிகளைக் கூட திறக்கப்படவில்லை. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் 1435 ரூபாய் கல்விக் கட்டணத்தில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியை ஏற்று ஓராண்டு காலத்தில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன

இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்க சேர்ந்து வருகின்றனர் என்றும், சென்ற ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கிறது, அதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணையின் முடிவில் கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களில் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரிக்கத் தடை விதிக்க முடியாது' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.