திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் வித்யாஷ்ரம் பள்ளியில், கபில் ராகவேந்திரா என்ற மாணவர் 10ஆம் வகுப்பு A பிரிவில் பயின்று வந்தார். இவர் ஓசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு B பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கபில் ராகவேந்திராவை, அந்த மாணவர் கத்தரிக்கோலால் குத்தியதில், கபில் ராகவேந்திரா பலியானார். இந்தக் கொலை தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக மாணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன்
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், கபில் ராகவேந்திரா என்பவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் வித்யாஷ்ரம் பள்ளியில், கபில் ராகவேந்திரா என்ற மாணவர் 10ஆம் வகுப்பு A பிரிவில் பயின்று வந்தார். இவர் ஓசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு B பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கபில் ராகவேந்திராவை, அந்த மாணவர் கத்தரிக்கோலால் குத்தியதில், கபில் ராகவேந்திரா பலியானார். இந்தக் கொலை தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவரை கத்திரிகோலால் குத்தியதில் 10 ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி. Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் வித்தியாசிரமம் பள்ளியில் 10 ம் வகுப்பு A பிரிவில் பயின்று வருபவர் கபில் ராகவேந்திரா. இவர் ஓசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அதே பள்ளியில் 10 ம் வகுப்பு B பிரிவில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி என்ற மாணவன் படித்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கபில் ராகவேந்திராவை ஹரி கத்திரி கோலால் குத்தியுள்ளார். இதில் மாணவன் கபில் ராகவேந்திரா பலியானார். இதனிடையே கொலை தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion: