ETV Bharat / state

கொடைக்கானல் சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்த கோரிக்கை!

இ-பதிவு முறை எளிமை ஆக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானல் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kodaikanal-checkpoint-monitoring
kodaikanal-checkpoint-monitoring
author img

By

Published : Jun 18, 2021, 12:44 PM IST

திண்டுக்கல் : கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கரோனா இர‌ண்டாம் அலையின் கார‌ண‌மாக‌ க‌ட்டுப்பாடுக‌ளுட‌ன் கூடிய‌ ஊரடங்கு அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. இதனால் சுற்றுலா உள்ளிட்ட‌ பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இ-பதிவு முறை சற்று எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கொடைக்கானலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இவர்கள் முறையாக கரோனா பரிசோதனை செய்துள்ளனரா எனவும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அதிக லாப ஆசை காட்டி ஏமாற்றும் சீன செயலிகளை தடை செய்க' - பாமக நிறுவனர் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.