ETV Bharat / state

கவுஞ்சியில் ஒரு மணி நிலவரப்படி 7 ஓட்டுகள் பதிவு - ழு ஓட்டுகள் மட்டுமே பதிவு

திண்டுக்க‌ல்: க‌வுஞ்சி கிராம‌மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த நிலையில் ஒரு ம‌ணி நில‌வ‌ர‌ப்ப‌டி ஏழு ஓட்டுக‌ள் ப‌திவாயின.

localbody-election
localbody-election
author img

By

Published : Dec 31, 2019, 8:14 AM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே க‌வுஞ்சி கிராம‌ம் உள்ள‌து. இங்கு சுமார் 2600 வாக்காள‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இதில் கவுஞ்சியில் உள்ள‌ 7, 8, 9 ஆகிய வார்டுக‌ளில் 9ஆவது வார்டை பூண்டி கிராம‌த்துட‌ன் இணைக்கப்பட்டது.

இதை மீண்டும் மறுவரையறை செய்ய வலியுறுத்தி கோட்டாட்சிய‌ர் த‌லைமையில் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தோல்வியில் முடிந்தது. இத‌ைத் தொட‌ர்ந்து கிராம‌ மக்கள் அனைவரும் தேர்த‌லை புற‌க்க‌ணிக்க‌ போவ‌தாக‌க் கூறி வீடுக‌ளில் க‌ருப்புக் கொடி கட்டினர்.

ஏழு ஓட்டுகள் மட்டுமே பதிவு

இருப்பினும், ஊர‌க‌ உள்ளாட்சித் தேர்தல் நேற்று ந‌டைபெற்ற நிலையில் க‌வுஞ்சி கிராம‌த்தில் ஒரு ம‌ணி நேர‌ நில‌வ‌ர‌ப்ப‌டி ஏழு ஓட்டுக‌ள் ப‌திவாயின.

இதையும் படிங்க:

கடலூர் உள்ளாட்சித் தேர்தல் - கேஎஸ் அழகிரி வாக்குப்பதிவு

Intro:திண்டுக்கல் 30.12.19

கொடைக்கான‌ல் அருகே க‌வுஞ்சி கிராம‌த்தில் வார்டு ம‌றுவ‌ரையால் தேர்தல் புற‌க்க‌ணிப்பு. 1 ம‌ணி நில‌வ‌ர‌ ப‌டி 7 ஓட்டுக‌ள் ம‌ட்டுமே பதிவாகியுள்ள‌து.

Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே க‌வுஞ்சி கிராம‌ம் அமைந்துள்ள‌து. இந்த கிராம‌த்தில் சுமார் 2600 வாக்காள‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இதில் கவுஞ்சி கிராம‌த்தில் உள்ள‌ 7,8,9 வார்டுக‌ளில் 9 வார்டை பூண்டி கிராம‌த்துட‌ன் இணைத்துள்ள‌ன‌ர்.

இதனை பழையப்படி மறுவரையறை செய்ய வலியுறுத்தி கோட்டாசிய‌ர் த‌லைமையில் 2 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இத‌னை தொட‌ர்ந்து அந்த‌ கிராம‌த்தில் தேர்த‌லை புற‌க்க‌ணிக்க‌ போவ‌தாக‌ கூறி வீடுக‌ளில் க‌ருப்பு கொடி ஏற்ற‌ப‌ட்ட‌து. இந்நிலையில் இன்று ஊர‌க‌ உள்ளாட்சி தேர்தல் ந‌டைபெற்று வ‌ரும் நிலையில் க‌வுஞ்சி கிராம‌த்தில் 1 ம‌ணி நேர‌ நில‌வ‌ர‌ ப‌டி 7 ஓட்டுக‌ள் ம‌ட்டுமே ப‌திவாகியுள்ள‌து.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.