ETV Bharat / state

வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு? - திண்டுக்கல் மார்கெட்டில் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம்
author img

By

Published : Nov 5, 2019, 12:17 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.

இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் சந்தையில் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம்

சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கு விளையும். இதனை தடுத்துநிறுத்தி உணவுத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:திண்டுக்கல். 05.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிப்பு பொதுமக்கள் அதிர்ச்சி.

Body:திண்டுக்கல். 05.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிப்பு பொதுமக்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம் -பழனி சாலையில் சுமார் பத்திற்க்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது.
வாழைக்காய்களை பழுக்க வைப்பதற்க்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது. சரக்கு வேன் ஒன்றில் கொண்டு வரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது,பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. இது உடல் நலத்திற்க்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இதனை தடுத்து நிறுத்தி,உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.Conclusion:திண்டுக்கல். 05.11.19
ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிப்பு பொதுமக்கள் அதிர்ச்சி.

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.