எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “ பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்.பி.,யால் எவ்வித காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். சத்திரப்பட்டி அருகில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அரசிற்கு முதுகெலும்பு உள்ளதா? - எச். ராஜா விமர்சனம்