ETV Bharat / state

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக பிரமுகருக்கு வலைவீச்சு! - பாலியல் தொல்லை

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Gujiliamparai DMK leader booked for sexual harassment
SIVAKUMAR
author img

By

Published : Aug 31, 2021, 5:31 AM IST

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் முத்து பொன்னரசி என்பவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் பாலியல் புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் சிவக்குமார் என்பவர் மீது காவலர்கள் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

பொன்னரசி அளித்த பாலியல் புகாரில், “சிவக்குமார் தனது 15வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

சிறுமியின் செல்லிடப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொலிகள் அனுப்பியதுடன் அச்சிறுமியிடம் சிவக்குமார் தவறாக நடந்துள்ளார்.

ஏற்கனவே தனியார் மதுபான விடுதியில் 9 வயது சிறுவனை பணிக்கு அமர்த்தியதாக சிவக்குமார் மீது மற்றொரு குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.