ETV Bharat / state

வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை - Investigation into the death of a girl from Dindigul

திண்டுக்கல்: ஆறு வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த தடயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலையா? என விசாரணை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலையா? என விசாரணை
author img

By

Published : Feb 3, 2020, 8:52 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தம்பதியின் இளைய மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டள்ளது). வனிதா நேற்று மாலை ஊருக்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர் வனிதாவை தூக்கிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அப்போது வனிதாவை பரிசோதனைசெய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், சிறுமியின் உடலில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து சிறுமியின் உடலானது திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்து கொலை

தற்போது காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் சம்பவம் நடந்த ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு காவலர்கள் சென்று தோட்டத்து பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வேடசந்தூர் அருகே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

Intro:திண்டுக்கல்
6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் தீவிர விசாரணைக்காக சிறுமியின் உடலை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் 6 வயது சிறுமி கற்பழித்து கொலையா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Body:திண்டுக்கல் 03.02.2020
எம்.பூபதி செய்தியாளர்.

6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் தீவிர விசாரணைக்காக சிறுமியின் உடலை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் 6 வயது சிறுமி கற்பழித்து கொலையா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி நாகேந்திரன் - பாண்டீஸ்வரி தம்பதியின் இளைய மகள் சஞ்சனா(வயது 6)
சஞ்சனா இன்று 2.2.2020) மாலை ஊருக்கு அருகே தோட்டத்து பகுதியில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார்

உடன் அவரது பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து சென்று சஞ்சனாவை தூக்கிக்கொண்டு தனியார் ஆம்புலன்சு மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தபோது சஞ்சனா பரிசோதனை செய்த டாக்டர் சஞ்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் டாக்டர் குழந்தை சஞ்சனாவின் உடலை பரிசோதித்து பார்த்தபோது குழந்தை சஞ்சனா பாலியல் செய்ததற்க்கான அறிகுறிகள் தெரிவாதாக கூறபடுகிறது
இதை தொடர்ந்து சிறுமியின் சடலத்தை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்கள்
இதனையடுத்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் சம்பவம் நடந்த ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த தோட்டத்து பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேடசந்தூர் அருகே பெண் குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-Conclusion:திண்டுக்கல்
6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் தீவிர விசாரணைக்காக சிறுமியின் உடலை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.