திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வேடசந்தூர் அருகே உள்ள நவ்வாமரத்துப்பட்டியில் முத்துச்சாமி என்பவர் தனது டாடா சுமோ காரை அவருக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்திச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கிருந்த மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்ததில் வண்டியில் இருந்த நான்கு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவம்