ETV Bharat / state

குடகனாறு தடுப்புச்சுவரை பாதயாத்திரை சென்று தகர்த்தெறிவோம் - சீனிவாசன் - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: குடகனாறு தடுப்புச்சுவரை பாஜக பாதயாத்திரை சென்று தகர்த்தெறியும் என்று பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் தெரிவித்தார்.

srinivasan
srinivasan
author img

By

Published : Oct 20, 2020, 8:54 PM IST

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பாஜக சார்பில் குடகானாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றக்கோரி 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், "காவிரி நீர் பங்கீடு முதல் குடகனாறு நீர் பங்கீடு வரை எல்லா விவகாரத்திற்கும் திமுகதான் காரணம். தனது சுய லாபத்திற்காக திமுக ஒரு பகுதி மக்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளது. இதனை பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக குடகனாறு பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அகற்றப்பட வேண்டும்.

இல்லையென்றால் பாஜக தலைமையில் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூருக்கு பாத யாத்திரையாக செல்வோம். அங்கு எங்களது கரசேவகர்கள் செய்ய வேண்டிய சேவையை செய்து முடிப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'ஏழூர் திருவிழா மக்கள் விரும்பும்படி நடைபெறும்’ : அமைச்சர் ஆர்பி உதயகுமார் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.