ETV Bharat / state

'மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் திமுக...!'

திண்டுக்கல்: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வேண்டுமென்றே திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்திவருவதாக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Dec 29, 2019, 4:52 PM IST

கொடைக்கானலில் அமைச்சர் சீனிவாசன் பரப்புரை
கொடைக்கானலில் அமைச்சர் சீனிவாசன் பரப்புரை

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலையுட‌ன் பரப்புரை நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆத‌ரித்து வ‌ன‌த் துறை அமைச்ச‌ர் திண்டுக்க‌ல் சீனிவாச‌ன், முன்னாள் அமைச்ச‌ர் ந‌த்த‌ம் விஸ்வ‌நாத‌ன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.

கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, ப‌ண்ணைக்காடு, மங்களம் கொம்பு, பெருமாள் மலை, மேல்மலை கிராமம், பூம்பாறை உள்ளிட்ட‌ ம‌லை கிராம‌ங்க‌ளில் இந்தப் பரப்புரை நடைபெற்றது.

கொடைக்கானலில் அமைச்சர் சீனிவாசன் பரப்புரை

இந்நிகழ்வில் பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "மத்திய அரசிற்கு ஜால்ரா தட்டவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குத் தெளிவாகத்தான் ஆதரவு அளித்துள்ளோம்.

ஆனால் வேண்டுமென்றே திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுசொத்துக்களை சேதப்படுத்திவருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

Intro:திண்டுக்கல் 28.12.19

மத்திய அரசிற்கு ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை : வனத்துறை அமைச்சர் சீனிவாசன்.

Body:உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30 தேதி நடைபெற உள்ள நிலையில் பிர‌ச்சாரம் இன்று மாலையுட‌ன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆத‌ரித்து வ‌ன‌த்துறை அமைச்ச‌ர் திண்டுக்க‌ல் சீனிவாச‌ன், முன்னாள் அமைச்ச‌ர் ந‌த்த‌ம் விஸ்வ‌நாத‌ன், திண்டுக்கல் மாவட்ட செயளாலர் மருதராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, ப‌ண்ணைக்காடு, மங்களம் கொம்பு மற்றும் பெருமாள் மலை, மேல்மலை கிராமம், பூம்பாறை உள்ளிட்ட‌ ம‌லை கிராம‌ங்க‌ளில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர‌ பிர‌ச்சார‌ம் மேற்கொண்டனர்.

இப்பிரச்சாரத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய அரசிற்கு ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு தெளிவாக தான் ஆதரவு அளித்துள்ளோம். ஆனால் வேண்டுமென்றே திமுக வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாணவர்களை தூண்டிவிட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.