தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று (ஏப். 4) நிறைவுபெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, அதிமுக வேட்பாளர் பரமசிவம் கூறியதாவது:
'என் மேல் உங்களுக்கு கூடுதல் உரிமை இருக்கிறது. இம்முறை என்னை வெற்றி பெற செய்தால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும். அனைவருக்கும் ஆறு சிலிண்டர், வாஷிங்மெஷின் மற்றும் முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் விரைவாக பொதுமக்களுக்கு செயல்படுத்துவேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வில்லிவாக்கத்தில் ஸ்டாலின் பரப்புரை'