ETV Bharat / state

கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் குவிந்த இளைஞர்கள் - swiming pool

தருமபுரி: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் குவிந்த இளைஞர்கள்
author img

By

Published : May 15, 2019, 9:59 AM IST

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ராஜாஜி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை ஒட்டி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

ராஜாஜி நீச்சல் குளம்

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதிகளவில் இளைஞர்களும் நீச்சல் குளத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் நீச்சல் குளம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

Intro:TN_DPI_01_14_ SUMMER SWIMMING POOL NEWS_VIS_7204444

Body:TN_DPI_01_14_ SUMMER SWIMMING POOL NEWS_VIS_7204444

Conclusion:கோடை வெயிலில் நீச்சல் குளத்தில் குழுமிய இளைஞர்கள். தருமபுரி இலக்கியம்பட்டி செந்தில் நகர் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜாஜி நீச்சல் குளம் உள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இளைஞர்கள் அதிக அளவு நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நீச்சல் குளம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோடைவிடுமுறையில் பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அதிக அளவு நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்து நீச்சல் கற்றுத் தருகின்றனர். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி யும் இங்கு வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வரும் 21ம் தேதி தொடங்கி ஒன்றாம் தேதி முறை வரையும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 13ம் தேதி வரையும் ஜூன் 14ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை என மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி நடைபெற உள்ளது இப்பயிற்சி 12 நாட்கள் நடைபெறும் பயிற்சி கட்டணமாக ஆயிரத்து இருநூறு ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. TN_DPI_01_14_ SUMMER SWIMMING POOL NEWS_VIS_7204444
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.