சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சியை, யோகா இயற்கை வாழ்வியல் மருத்துவர் ரமேஷ்பாபு பயிற்றுவித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
மனதை ஒருநிலைப்படுத்துங்கள்! காவலர்களுக்கு 'யோகா'
தருமபுரி: உலக யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்பி தலைமையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சியை, யோகா இயற்கை வாழ்வியல் மருத்துவர் ரமேஷ்பாபு பயிற்றுவித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
Intro:TN_DPI_01_21_SP YOGA POLICE _VIS_7204444
Body:TN_DPI_01_21_SP YOGA POLICE _VIS_7204444
Conclusion:தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சி ஈடுபட்டனர். உலகெங்கும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் காவல்துறையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.இப்பயிற்சியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மருத்துவர் ரமேஷ்பாபு பயிற்றுவித்தார். இதனை தொடர்ந்து காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என பல்வேறு இடங்களில் பொது மைதானங்களில் யோகா பயிற்சி செய்து யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.