ETV Bharat / state

ஏரி நிரம்பியதை ஆடு பலியிட்டு கொண்டாடிய கிராமமக்கள் - Dharmapuri district news

தருமபுரி: இரவு பெய்த மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் கிராம மக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு நடத்தினர்.

கிராமமக்கள்
author img

By

Published : Oct 23, 2019, 1:40 PM IST

தருமபுரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரி முழுக்கொள்ளவை எட்டி உபரிநீர் வெளியேறியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து ஏரி நிரம்பியதை வரவேற்கும் விதமாக மலர் தூவியும், ஆடு பலியிட்டும் கொண்டாடினர்.

தண்ணீர் நிரம்பிய ஏரி
தண்ணீர் நிரம்பிய ஏரி

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு ஒருமுறைகூட ஏரி நிரம்பவில்லை.

பூஜை நடத்தும் கிராம மக்கள்
பூஜை நடத்தும் கிராம மக்கள்

இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினோம். ஆனால் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளது. இதை வரவேற்கும் விதமாக தான் மலர் தூவியும், ஆடு பலியிட்டும் கொண்டாடினோம் என்றனர்.

தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் ஏரி

இதையும் படிங்க: குடிமராமத்து பணி: தூர்வாரப்படும் செம்பரபாக்கம் ஏரி!

Intro:இரவு பெய்த மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரி தனது முழு கொள்ளளவை அடைந்தது கிராம மக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு. தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இல் அமைந்துள்ள ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக தனது முழு கொள்ளளவை அடைந்தது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் வெளியேறியது. இந்த ஏரி கடந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நிரம்பி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மலர்தூவியூம். ஆட்டு கிடா பலியிட்டும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.Body:இரவு பெய்த மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரி தனது முழு கொள்ளளவை அடைந்தது கிராம மக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு. தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இல் அமைந்துள்ள ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக தனது முழு கொள்ளளவை அடைந்தது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் வெளியேறியது. இந்த ஏரி கடந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நிரம்பி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மலர்தூவியூம். ஆட்டு கிடா பலியிட்டும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.Conclusion:இரவு பெய்த மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரி தனது முழு கொள்ளளவை அடைந்தது கிராம மக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு. தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி இல் அமைந்துள்ள ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக தனது முழு கொள்ளளவை அடைந்தது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் வெளியேறியது. இந்த ஏரி கடந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நிரம்பி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மலர்தூவியூம். ஆட்டு கிடா பலியிட்டும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.