ETV Bharat / state

'பாஜக ஒரு வட்டிக்கடை; திமுக கிள்ளு கீரை அல்ல'- கீ.வீரமணி - tamilnadu goverment

தர்மபுரி மாவட்டம் அதியமான் அரண்மனையில் ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தி.க.தலைவர் கீ.வீரமணி பதிலடி
தி.க.தலைவர் கீ.வீரமணி பதிலடி
author img

By

Published : Oct 25, 2021, 2:25 PM IST

Updated : Oct 25, 2021, 3:41 PM IST

தர்மபுரி: தர்மபுரி அதியமான் அரண்மனையில் நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும், ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரை என்னும் நூல் அறிமுக விழா நேற்று (அக்.24) மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “நீட் தேர்வு ஆர்எஸ்எஸ்-ஸின் குலக்கல்வித் திட்டம், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரையை தொடங்கியிருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கால் ஊன்றி வரவில்லை, மற்ற கட்சியை தோள் ஊன்றி வந்திருக்கிறது. திமுக கிள்ளுக்கீரை அல்ல.

ட்ரோஜன் குதிரை நூல் வெளியீட்டு விழா

பாஜக வட்டிக்கடை நடத்துகிறது. ஏனென்றால் அதிகமாக வட்டிக்கு வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி நிறைய அடமானம் வைத்திருக்கிறார்.

150 நாள்களில் வேறு எந்த முதலமைச்சருக்கும், செய்யாத வகையில் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அது திமுக ஆட்சி” என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் - சேகர்பாபு

Last Updated : Oct 25, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.