ETV Bharat / state

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி- கி.வீரமணி விமர்சனம் - admk

தருமபுரி: தேர்தலின்போது அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்குறுதியளித்த மோடி, வெற்றிபெற்ற பின் அதை நிறைவேற்றவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி- கி.வீரமணி விமர்சனம்
author img

By

Published : Apr 14, 2019, 9:27 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆ.மணி, செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ஆருரில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி கடந்தத் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்ன அவர் அதை செய்யவில்லை.

மேலும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஐந்து ஆண்டுகளில் நான்கரை கோடி பேருக்கு வேலை பறிபோனதுதான் மிச்சம்" என குற்றம்சாட்டினார்.

கி.வீரமணி

Intro:TN_DPI_01_14_K.VERAMANI CAMPING _VIS_7204444

Body:TN_DPI_01_14_K.VERAMANI CAMPING _VIS_7204444

Conclusion:

மோடியின் தலைமையிலான பாஜக ஆண்ட 5 ஆண்டுகளில் நான்கரை கோடி பேருக்கு வேலை போனது தான் மிச்சம்-திக தலைவர் கி.வீரமணி பேச்சு.
தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆ.மணி, செ.கிருஸ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில், பிரச்சார பொதுக்கூட்டம் அரூர், தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புறையாற்றி, வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், மோடி கடந்த தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 இலட்சம் போடுவதாக சொன்னார். ஆனால் போடவில்லை. மேலும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளில் நான்கரை கோடி பேருக்கு வேலை போனது தான் மிச்சம். பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என சொன்னார். நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக கூட்டணி தெளிவாக கூறியுள்ளது. ஆனால் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குருதியான 15 இலட்சம் குடித்து கேட்டபோது, அருண் ஜெட்லி விளையாட்டுக்கு சொன்னதாக் தெரிவித்தார். அதேப்போல் நித்தின் கட்காரியிடம் கேட்டபோது, நாங்கள் பதவிக்கு வரமாட்டோம்னு சும்மார் அள்ளிவிட்டோம் அதை மக்கள் நம்பி ஓட்டு போட்டுவிட்டார்கள் என தெரிவித்தார்கள் என வீரமணி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.