ETV Bharat / state

அரூர் அருகே இடி தாக்கி மூதாட்டி உயிரிழப்பு! - அரூர் அருகே சோகம்

தருமபுரி: அரூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தார்.

Thunderbolt death near Aroor, death of elder lady - Police investigation

author img

By

Published : Jul 9, 2020, 2:56 AM IST

தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஜூலை8) மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், அரூர் அடுத்த பாப்பிசெட்டிபட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த குப்பு (60) என்ற மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இடி தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் தங்கமணிக்கு, தொற்று எப்படி கண்டறியப்பட்டது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.