ETV Bharat / state

மூடப்படும் டாஸ்மாக்; முண்டியடிக்கும் குடிமகன்கள்!

author img

By

Published : Dec 25, 2019, 7:26 PM IST

தருமபுரி: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானதால், இன்று குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனா்.

tasmac shops closed in Tamilnadu
tasmac shops closed in Tamilnadu

தருமபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், நல்லம்பள்ளி பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணியோடு உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்

இதனால் இன்று மாலை 5 மணியை நெருங்கும் நேரத்தில், டாஸ்மாக் கடையில் ஏராளமான குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக், மதுக்கூடங்களை மூட சேலம் ஆட்சியர் உத்தரவு

Intro:தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனா்.
Body:தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனா்.
Conclusion:தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ள தர்மபுரி. பாப்பிரெட்டிப்பட்டி. கடத்தூர். நல்லம்பள்ளி பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது . இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை மூடப்படஉள்ளது. டாஸ்மார்க் கடை இன்று மாலை 5மணி நெருங்கும் பொழுது ஏராளமான குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை அள்ளிச் சென்றனர் . ஒரு சிலர் முகம் தெரியாமல் இருக்க இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட் அணிந்து முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்னறனா்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.