ETV Bharat / state

பெரியார் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை! - தந்தை பெரியார் பிறந்தநாள்

தருமபுரி: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

tamilnadu higher education minister pay tribute to thanthai periyar statue
author img

By

Published : Sep 17, 2019, 12:16 PM IST

தந்தைப்பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறுது. இவ்விழாவினை முன்னிட்டு பெரியாரின் திருவுருவச்சிலை, திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.

அதன்படி தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியாருக்கு அதிமுகவினர் மரியாதை

இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க:

#HBDPERIYAR : உங்கள் சொற்களே எங்கள் ஆயுதம்

டெல்லியில் பெரியார் Vs ஸ்ரீராம்... வாழ்த்துகள் மோடி

Intro:tn_dpi_01_periyar_141_min_anbalagan_vis_7204444

Body:tn_dpi_01_periyar_141_min_anbalagan_vis_7204444

Conclusion:
தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட ஆகி அதிமுகவினர் கலந்து கொண்டனர். தர்மபுரியில் பெரியார் சிலைக்கு திமுக சார்பில்  திமுக நகர செயலாளர் தங்கராஜ்.  திராவிடர் கழகம் .விடுதலை சிறுத்தைகள்கட்சி. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சேர்ந்த மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.