ETV Bharat / state

ரஜினி நீண்ட ஆயுள் பெற நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை - raji fans conducts special pooja

நடிகர் ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

ரஜினி
ரஜினி
author img

By

Published : Dec 14, 2021, 12:26 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளைச் சமீபத்தில் கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தினர்.

அந்தவகையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.

ரஜினிக்கு சிறப்பு பூஜை நடத்திய ரசிகர்கள்

இந்தச் சிறப்பு பூஜையில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் கலந்துகொண்டு, சாமி தரிசனம்செய்தார். இதனை ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Rajni Fan Boy: ரஜினியை நெஞ்சில் சுமக்கும் ஹர்பஜன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.