ETV Bharat / state

சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - குடியுரிமை திருத்தச் சட்டம்

தருமபுரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக, சமூக நல்லிணக்க மேடை அமைப்புகள் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

Protest against CAA in dharmapuri
Protest against CAA in dharmapuri
author img

By

Published : Jan 21, 2020, 1:48 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக, சமூக நல்லிணக்க மேடை அமைப்பைச் சார்ந்தவர்கள் தருமபுரி வேல் பால் பணிமனையிலிருந்து நான்கு சாலை வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பேரணியாக வந்தடைந்தனர்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். மேலும் அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பேரணி

இதைத் தொடர்ந்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட அமைப்பைச் சார்ந்தவர்களும் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .

Intro:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடைஅமைப்புகள் இணைந்து கண்டனப் பேரணி.Body:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடைஅமைப்புகள் இணைந்து கண்டனப் பேரணி.Conclusion:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடைஅமைப்புகள் இணைந்து கண்டனப் பேரணி.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் சமூக நல்லிணக்க மேடை அமைப்பைச் சார்ந்தவர் தருமபுரி வேல் பால் டிப்போ அருகிலிருந்து பேரணியாக தருமபுரியில் 4 ரோடு வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்தடைந்தனா். இப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கைகளில் நோ என் ஆா் சி என்ற வாசகம் அடங்கிய பதாகை ஏந்தி தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர் .
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர் .
கண்டன பேரணி மட்டும் ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் .மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தைகள் .திராவிடர் கழகம். இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தர்மபுரி சமூக நல்லிணக்க மேடை உள்ளிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.