ETV Bharat / state

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வு! - தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளா்

தருமபுரி: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை பெண்கள் உள்பட ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

Police SI examination
Police SI examination
author img

By

Published : Jan 13, 2020, 8:06 AM IST

தருமபுரி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தோ்வு நான்கு மையங்களில் நடைபெற்றது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வை ஆயிரத்து 13 பெண்கள் உள்பட ஆறாயிரத்து 282 பேர் நேற்றும் இன்றும் எழுதுகிறார்கள்.

இதில் நேற்று நடைபெற்ற தேர்வை விண்ணப்பித்திருந்த ஐந்தாயிரத்து 937 பேரில் நான்காயிரத்து 510 பேர் எழுதினார்கள். ஆயிரத்து 427 பேர் தோ்வில் கலந்துகொள்ளவில்லை.

தேர்வு நடைபெற்ற மையங்களை சேலம் சரக காவல் துறைத் தலைவர் (டிஐஜி) பிரதீப்குமார், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். மேலும், தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: திருப்பூர்: கொலை வழக்கில் போலி செய்தியாளர் கைது!

Intro:தருமபுரியில் காவல்துறை எஸ்.ஐ பணிக்கான தேர்வு பலத்தபாதுகாப்புடன் நடைபெற்றது.Body:தருமபுரியில் காவல்துறை எஸ்.ஐ பணிக்கான தேர்வு பலத்தபாதுகாப்புடன் நடைபெற்றது.Conclusion:தருமபுரியில் காவல்துறை எஸ்.ஐ பணிக்கான தேர்வு பலத்தபாதுகாப்புடன் நடைபெற்றது.

தருமபுரிகாவல் உதவிஆய்வாளா் பணிக்கு எழுத்து தோ்வு 4 தோ்வு மையங்களில் நடைபெற்றது. எழுத்து தோ்வில் 1013 பெண்கள் உள்பட 6282 பேர் இன்றும் நாளையும் தேர்வு எழுதுகிறார்கள். இன்று நடைபெற்ற தோ்வில் 5937 பேரில் 4510பேர் தேர்வு எழுதினர்.1427 பேர் தோ்வில் கலந்துக்கொள்ளவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களளை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ராஜன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.