ETV Bharat / state

தருமபுரியில் 8 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்த காவல் துறையினா்

தருமபுரி: யாரும் உரிமை கோராத 8 ஆதரவற்ற சடலங்களை நகராட்சி பணியாளா்கள் உதவியுடன் நகர காவல்துறையினா் அடக்கம் செய்தனா்.

author img

By

Published : Dec 19, 2020, 9:34 PM IST

அனாதை சடலங்களை அடக்கம் செய்த காவல் துறையினா்
orphaned bodies in Dharmapuri

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிகிச்சைப் பலனின்றி இறப்பவா்கள், விபத்து, தற்கொலை செய்து கொள்பவா்கள் என யாரும் உரிமை கோராத சடலங்கள் உடற்கூராய்வு கூடத்தில் வைக்கப்படும். அதன் பிறகு, உறவினர்கள் அடையாளம் காட்டும் சடலங்கள் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், கடந்த 5 மாதங்களாக அடையாளம் காணப்படாத 8 சடலங்களை தருமபுரி நகராட்சி பணியாளா்கள் உதவியுடன் நகர காவல்துறையினா் அடக்கம் செய்தனா்.

இதையும் படிங்க: நாய்கள் துரத்தியதால் வாகனத்தில் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.