ETV Bharat / state

அடப்பாவிகளா இப்ப சைக்கிளுக்கும் ஹெல்மெட்டா...! - கதறவிட்ட காவல் துறை - school students in cycle

தருமபுரி: சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் தலைக்கவசம் எங்கே எனக் கேட்டு சைக்கிளை பறிமுதல் செய்யும் காவல் ஆய்வாளரின் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

cycle
author img

By

Published : Sep 17, 2019, 9:39 AM IST

Updated : Sep 17, 2019, 9:58 AM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தலைக்கவச வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மாணவனிடம் தலைக்கவசம் ஏன் போடவில்லை எனக் கேட்டு சைக்கிளிலிருந்து காற்றை வெளியேற்றியதுடன் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளார்.

மாணவனிடம் தலைக்கவசம் கேட்கும் காவல் துறை

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக கடைப்பிடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தலைக்கவச வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மாணவனிடம் தலைக்கவசம் ஏன் போடவில்லை எனக் கேட்டு சைக்கிளிலிருந்து காற்றை வெளியேற்றியதுடன் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளார்.

மாணவனிடம் தலைக்கவசம் கேட்கும் காவல் துறை

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக கடைப்பிடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

வாகனத்திற்கு அபராதம்: காரணத்தைக் கேட்டா நீங்களே சிரிப்பீங்க..!

காரில் சென்றவருக்கு 'ஹெல்மெட்' அணியவில்லை என அபராதம்

கட்டாய தலைக்கவசம் - ஆவடியை மிரளவைத்த போலீஸ்!

Intro:தருமபுரிமாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில்சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் ஹெல்மெட் போடவில்லை என சைக்கிளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் .‌..தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ஹெல்மெட் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை அவ்வழியாக தமிழக அரசு வழங்கக்கூடிய விலையில்லா மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்திற்காக சைக்கிளிலிருந்து காற்றே கழற்றிவிட்டு சைக்கிளை பறிமுதல் செய்த வீடியோ தற்போது தர்மபுரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏரியூர் போலீசார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை நிறுத்தி சைக்கிளின் டயரில் இருந்து காற்று கலட்டி விட்ட சம்பவம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து விதிகளில் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமல் படுத்தி உள்ளனவா என பொதுமக்களுக்கு இன்றளவும் தெரியாது அப்படி அமல்படுத்தி இருந்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடிய மிதிவண்டி உடன் தமிழக அரசு தலைக்கவசத்தை வழங்கியிருக்க வேண்டும் அல்லவா என பொதுமக்கள் காவல்துறைக்கு கேள்வி எழுப்புகின்றனர்.Body:தருமபுரிமாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில்சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் ஹெல்மெட் போடவில்லை என சைக்கிளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் .‌..தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ஹெல்மெட் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை அவ்வழியாக தமிழக அரசு வழங்கக்கூடிய விலையில்லா மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்திற்காக சைக்கிளிலிருந்து காற்றே கழற்றிவிட்டு சைக்கிளை பறிமுதல் செய்த வீடியோ தற்போது தர்மபுரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏரியூர் போலீசார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை நிறுத்தி சைக்கிளின் டயரில் இருந்து காற்று கலட்டி விட்ட சம்பவம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து விதிகளில் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமல் படுத்தி உள்ளனவா என பொதுமக்களுக்கு இன்றளவும் தெரியாது அப்படி அமல்படுத்தி இருந்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடிய மிதிவண்டி உடன் தமிழக அரசு தலைக்கவசத்தை வழங்கியிருக்க வேண்டும் அல்லவா என பொதுமக்கள் காவல்துறைக்கு கேள்வி எழுப்புகின்றனர்.Conclusion:தருமபுரிமாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில்சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் ஹெல்மெட் போடவில்லை என சைக்கிளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் .‌..தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ஹெல்மெட் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை அவ்வழியாக தமிழக அரசு வழங்கக்கூடிய விலையில்லா மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற பள்ளி மாணவனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்திற்காக சைக்கிளிலிருந்து காற்றே கழற்றிவிட்டு சைக்கிளை பறிமுதல் செய்த வீடியோ தற்போது தர்மபுரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏரியூர் போலீசார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை நிறுத்தி சைக்கிளின் டயரில் இருந்து காற்று கலட்டி விட்ட சம்பவம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து விதிகளில் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமல் படுத்தி உள்ளனவா என பொதுமக்களுக்கு இன்றளவும் தெரியாது அப்படி அமல்படுத்தி இருந்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடிய மிதிவண்டி உடன் தமிழக அரசு தலைக்கவசத்தை வழங்கியிருக்க வேண்டும் அல்லவா என பொதுமக்கள் காவல்துறைக்கு கேள்வி எழுப்புகின்றனர்.
Last Updated : Sep 17, 2019, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.