தருமபுரி மாவட்டத்தின் நாற்பத்தி ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக சாந்தி பொறுப்பேற்றார். தருமபுரி மாவட்டம் 1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
1965 முதல் 2022வரை 44 மாவட்ட ஆட்சியர்கள் பணிபுரிந்துள்ளனர். இதில் ஆறு பேர் பெண்கள். இந்த நிலையில் நாற்பத்தி ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு