இதுகுறித்து எம். பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், "தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸை சந்தித்து மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டம் குறித்து விவாதித்தேன். நில அளவீட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒரு குழுவை அமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
இந்த சந்திப்பின்போது, தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரவீந்திர பாபு மற்றும் தலைமை பொறியாளர் ராம் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.