ETV Bharat / state

பரிசல் ஓட்டிகளுக்கான தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைப்பு - மா சுப்பிரமணியன்

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளுக்குத் தடுப்பூசி போடும் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.

பரிசல் ஓட்டிகளுக்கான தடுப்பூசி முகாம்
பரிசல் ஓட்டிகளுக்கான தடுப்பூசி முகாம்
author img

By

Published : Jul 27, 2021, 2:04 PM IST

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்திலுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.

ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இங்குள்ள பரிசல் ஓட்டிகளின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக அமையவுள்ள கரோனா தனிப்பிரிவு, ஆக்சிஜன் வசதிகளை கொண்ட அறையை அமைச்சர் சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.