ETV Bharat / state

'பாப்பா ஆ காட்டு... ' - குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய அமைச்சர் கே.பி. அன்பழகன் - தருமபுரி மாவட்டச் செய்திகள்

தருமபுரி: காரிமங்கலம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார்.

polio-drip-camp-in-dharmapuri
polio-drip-camp-in-dharmapuri
author img

By

Published : Jan 19, 2020, 5:39 PM IST

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டு, 4 ஆயிரத்து 83 பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

அதனொருப் பகுதியாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் காரிமங்கலத்தை அடுத்த கொண்டகரஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கலந்துகொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம்

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்!

Intro:போலியோ சொட்டு மருந்து முகாமைதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் காரிமங்கலம் கொரகோட அள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார். Body:போலியோ சொட்டு மருந்து முகாமைதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் காரிமங்கலம் கொரகோட அள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார். Conclusion:போலியோ சொட்டு மருந்து முகாமைதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் காரிமங்கலம் கொரகோட அள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 964 முகாம்களும் தர்மபுரி நகரப் பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 984 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான நகரப் பேருந்து நிலையம் . தருமபுரி புற நகர் பேருந்து நிலையம்.தர்மபுரி ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க முகாம் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 4 ஆயிரத்து 83 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோஅள்ளி முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.