ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய கட்சியினர் - mgr birthday celebration in dharmapuri

தருமபுரி: எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

mgr birthday celebration in dharmapuri, எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாள் விழா
எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாள் விழா
author img

By

Published : Jan 18, 2020, 7:47 AM IST

அஇஅதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் உருவச்சிலைகளுக்கும், அவரின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதைச் செலுத்தினர்.

தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில், கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

அதேபோல அன்னசாகரம், இலக்கியம்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவினர் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் எம்ஜிஆரின் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடினர்.

Intro:எம்.ஜி.ஆா் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரிமாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை.Body:எம்.ஜி.ஆா் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரிமாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை.Conclusion:எம்.ஜி.ஆா் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரிமாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை.
அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகத்தின் நிறுவனதலைவரும் முன்னால் முதல்வருமான எம்.ஜி.ராமசந்திரன் அவா்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 100க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆரின் திரு உருவசிலைக்கும் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அவைத்தலைவா் தொமு.நாகராஜ் மத்தியக்கூட்டுறவுவங்கி தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.அன்னசாகரம்.இலக்கியம்பட்டி. அதியமான்கோட்டை.நல்லம்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவினா் கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனா்……
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.