ETV Bharat / state

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்! - hanuman jeyanthi

தருமபுரி: பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அபய ஆஞ்சேநேயருக்கு சிறப்பு பூஜை  அனுமன் ஜெயந்தி  hanuman jeyanthi
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
author img

By

Published : Dec 25, 2019, 3:18 PM IST

தருமபுரி நகா் எஸ்.வி.ரோடு பகுதியில் அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று, ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு காலையில் பால், வெண்ணெய், தயிர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர், வெற்றிலை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்தனர். வே. முத்தம்பட்டி காட்டு பகுதியில் அமைந்த பிரசித்தி பெற்ற முத்தம்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோயில், தொப்பூா் ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்ததும் ஆஞ்சநேய பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பூட்டி இருக்கும் கழிவறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி...!

Intro:தருமபுரி பிரசித்தி பெற்ற அபயஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பு. Body:தருமபுரி பிரசித்தி பெற்ற அபயஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பு. Conclusion:தருமபுரி பிரசித்தி பெற்ற அபயஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பு.

தருமபுரி நகா் எஸ்.வி.ரோடு அபயஆஞ்சநேயசுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயப்பெருமானுக்கு காலையில் பால் வெண்ணெய் தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் வெற்றிலை மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்பாலித்தார். வே முத்தம்பட்டி காட்டு பகுதியில் அமைந்த பிரசித்தி பெற்ற முத்தம்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோயில் .தொப்பூா் ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில்களில் பக்தர்கள் வருகை தந்து வணங்கிச் சென்றனர். வணங்கிசென்றனா். பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கினா்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.