ETV Bharat / state

ஒகேனக்கல் உபரி திட்டத்தைச் செயல்படுத்தி பாசன வசதியைப் பெருக்குவேன் - ஜி.கே. மணி

தர்மபுரி: ஒகேனக்கல் உபரி திட்டத்தைச் செயல்படுத்தி பாசன வசதியைப் பெருக்குவேன் என பாமக வேட்பாளர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

ஜிகே மணி பரப்புரை
ஜிகே மணி பரப்புரை
author img

By

Published : Mar 31, 2021, 10:16 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் இன்று (மார்ச் 31) அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஜி.கே. மணி பரப்புரை

அப்போது பென்னாகரம் பகுதியிலிருந்து ஒகேனக்கல் உபரி திட்டத்தைச் செயல்படுத்தி பாசன வசதியைப் பெருக்க, தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜி.கே. மணி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

இதையும் படிங்க: மோடி எங்கள் டாடி என்கிறது எடப்பாடி பழனிசாமி கும்பல்'- திருமுருகன் காந்தி காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.