ETV Bharat / state

பெண் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் கைது! - 5000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர்

தருமபுரி : மின் வாரிய அலுவலகத்தில், பெண் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

mani
author img

By

Published : Sep 19, 2019, 8:38 AM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு(60). இவர் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பை மாற்றி, மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த மும்முனை மின் இணைப்பு பெற அலமேலு தொட்டம்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மும்முனை இணைப்பு மின்சாரம் பெற சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணியாற்றும் மணி என்பவரை அணுகியுள்ளார். இந்த இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் மணி, அலமேலுவிடம் ரூபாய் 5000 தனக்கு கொடுத்தால் உடனடியாக மின்னிணைப்பு மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அலமேலு முதல் தவணையாக அவரிடம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு 1,500 ரூபாய் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மின் இணைப்பு பெறுவதற்காக அலமேலு மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர், மீதித் தொகையை கொடுத்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்குவேன் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலமேலு இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலமேலுவிடம் கொடுத்தனர்.

அதனைப்பெற்றுக்கொண்ட அலமேலு, மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து மீதித் தொகையான 3,500 ரூபாயை கொடுத்தார். அப்போது மறைந்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மின் வணிக ஆய்வாளர் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தருமபுரி அருகே மின் வாரிய அலுவலகத்தில், ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றி தர விவசாயிடம் ரூ.3,500 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளரை , லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு(60). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பை மாற்றி, மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த மும்முனை மின் இணைப்பு பெற விவசாயி அலமேலு தொட்டம்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த இணைப்பு பெற கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணியாற்றும் மணி என்பவரை அனுகியுள்ளார். இந்த மும்முனை மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் மணி, அலமேலுவிடம் ரூபாய் 5000 தனக்கு கொடுத்தால் உடனடியாக மின்னிணைப்பு மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அலமேலு முதல் தவணையாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு ரூ.1000 கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மின்னிணைப்பு பெறுவதற்காக அலமேலு தொட்டம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மணியை மீண்டும் அணுகியுள்ளார். அப்பொழுது மணி, மீதித் தொகையை கொடுத்தால் மட்டுமே,உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலமேலு, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகியுள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலமேலுவிடம் கொடுத்துள்ளனர். இன்று காலை பணத்தை எடுத்து கொண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு அலமேலு சென்று உள்ளார். தொடர்ந்து அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து, மீதி தொகையான ரூபாய் 3,500 ஐ அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மின் வணிக ஆய்வாளர் மணியை, கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து மின் வாரிய அலுவலகத்திலே மணியிடம், வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என, சுமார் இரண்டு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மணியை தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு வழங்கும் இலவச மின் இணைப்பிற்கு விவசாயிடம் ரூ.5,000 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளர் மணியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:தருமபுரி அருகே மின் வாரிய அலுவலகத்தில், ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றி தர விவசாயிடம் ரூ.3,500 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளரை , லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு(60). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பை மாற்றி, மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த மும்முனை மின் இணைப்பு பெற விவசாயி அலமேலு தொட்டம்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த இணைப்பு பெற கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணியாற்றும் மணி என்பவரை அனுகியுள்ளார். இந்த மும்முனை மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் மணி, அலமேலுவிடம் ரூபாய் 5000 தனக்கு கொடுத்தால் உடனடியாக மின்னிணைப்பு மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அலமேலு முதல் தவணையாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு ரூ.1000 கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மின்னிணைப்பு பெறுவதற்காக அலமேலு தொட்டம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மணியை மீண்டும் அணுகியுள்ளார். அப்பொழுது மணி, மீதித் தொகையை கொடுத்தால் மட்டுமே,உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலமேலு, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகியுள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலமேலுவிடம் கொடுத்துள்ளனர். இன்று காலை பணத்தை எடுத்து கொண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு அலமேலு சென்று உள்ளார். தொடர்ந்து அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து, மீதி தொகையான ரூபாய் 3,500 ஐ அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மின் வணிக ஆய்வாளர் மணியை, கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து மின் வாரிய அலுவலகத்திலே மணியிடம், வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என, சுமார் இரண்டு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மணியை தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு வழங்கும் இலவச மின் இணைப்பிற்கு விவசாயிடம் ரூ.5,000 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளர் மணியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:தருமபுரி அருகே மின் வாரிய அலுவலகத்தில், ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றி தர விவசாயிடம் ரூ.3,500 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளரை , லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு(60). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பை மாற்றி, மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த மும்முனை மின் இணைப்பு பெற விவசாயி அலமேலு தொட்டம்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த இணைப்பு பெற கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணியாற்றும் மணி என்பவரை அனுகியுள்ளார். இந்த மும்முனை மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் மணி, அலமேலுவிடம் ரூபாய் 5000 தனக்கு கொடுத்தால் உடனடியாக மின்னிணைப்பு மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அலமேலு முதல் தவணையாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு ரூ.1000 கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மின்னிணைப்பு பெறுவதற்காக அலமேலு தொட்டம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மணியை மீண்டும் அணுகியுள்ளார். அப்பொழுது மணி, மீதித் தொகையை கொடுத்தால் மட்டுமே,உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலமேலு, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகியுள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலமேலுவிடம் கொடுத்துள்ளனர். இன்று காலை பணத்தை எடுத்து கொண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு அலமேலு சென்று உள்ளார். தொடர்ந்து அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து, மீதி தொகையான ரூபாய் 3,500 ஐ அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மின் வணிக ஆய்வாளர் மணியை, கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து மின் வாரிய அலுவலகத்திலே மணியிடம், வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என, சுமார் இரண்டு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மணியை தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு வழங்கும் இலவச மின் இணைப்பிற்கு விவசாயிடம் ரூ.5,000 லஞ்சமாக வாங்கிய மின் வணிக ஆய்வாளர் மணியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.