ETV Bharat / state

குறைதீர் கூட்டமா? ஆனந்த மன்றமா? - அலுவலர்களின் அட்ராசிட்டியால் குமுறும் விவசாயிகள்!

தருமபுரி: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் தூங்கிக் கொண்டும் செல்போனில் விளையாடிக் கொண்டும் அலட்சியம்காட்டிய அலுவலர்களின் செயல் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

dharmapuri govt employees sleeping and chatting in phones in farmer grievance meet
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் செல்போனில் பிசி மறுபக்கம் ஆழ்ந்த தூக்கம்!
author img

By

Published : Feb 1, 2020, 9:20 AM IST

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள், சந்தேகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

விவசாயிகள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஆட்சியா் விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அலுவலர்கள் தங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் செய்துகொண்டும் சிலர் தூங்கிக் கொண்டும் இருந்தனர்.

dharmapuri govt employees sleeping and chatting in phones in farmer grievance meet
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அயர்ந்து தூங்கும் அரசு அலுவலர்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்துகொண்டு பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் விதைநெல் தட்டுப்பாடு உள்ளது. விதைநெல் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும் என்றார்.

செல்போனில் பிசியாக இருக்கும் அலுவலர்

அழிந்து போன தென்னை மரங்களுக்கு அரசின் சார்பில் நிவாரணத் தொகை பெற்றுத்தர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்டத்தில் வறட்சி காரணமாக காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பதில் கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் செல்போனில் பிசி மறுபக்கம் ஆழ்ந்த தூக்கம்!

இதையும் படியுங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 லட்சம் கையெழுத்துகள் பெறத் திட்டம் - க.பொன்முடி

Intro:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தூங்கிக் கொண்டும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த அரசு அலுவலர்கள்
Body:

Conclusion:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை மற்றும் சந்தேகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா். விவசாயிகள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் ஆலேசனை வழங்கினா்.
மாவட்ட ஆட்சியா் விவசாயிகளிடம்பேசி கொண்டிருக்கும் போது அலுவலர்கள் தங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் செய்து கொண்டும் சிலர் தூங்கிக் கொண்டும் இருந்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்து கொண்டார் . விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய முல்லைவேந்தன் தருமபுரி மாவட்டத்தில் விதைநெல் தட்டுப்பாடு உள்ளதாகவும்.விதை செல் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடு மற்றும் இருப்பு குறித்து விவசாயிகள் அறியும் வகையில் அந்தந்த வேளாண்மை அலுவலகத்துக்கு வெளியே விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்கும் படியும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக.

அழிந்து போன தென்னை மரங்களுக்கு அரசின் சார்பில் நிவாரண தொகை பெற்று தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதற்கு பதிலளித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாவட்டத்தில் வறட்சி காரணமாக காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பதில் கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரண தொகை பெற்று தர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.