ETV Bharat / state

அதியமான் - ஒளவையார் சிலைக்கு கீழிருந்த மர்மப்பெட்டி! - statue bomb threat

தருமபுரி : நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அதியமான்-ஒளவையார் சிலையின் கீழிருந்த மர்மப் பெட்டியால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி
author img

By

Published : Apr 20, 2019, 5:54 PM IST

தருமபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் அதியமான்-ஒளவையார் சிலைகள் அமைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த இடத்தில், சிலைக்கு கீழ் ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைவாக வந்த காவல் துறையினர், சூட்கேஸை உடனடியாக சோதனை செய்தனர். பின்னர் வெடிகுண்டு இல்லை எனக் கண்டறிந்த பின்னர், சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதில் மஞ்சள், குங்குமம், விபூதி, குடும்பப் புகைப்படம், சில காகிதங்கள், லேகிய டப்பா உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சூட்கேஸை வைத்தது யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தருமபுரி நான்கு ரோட்டில் அதியமான் அவ்வையார் சிலைக்கு கீழ் இருந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு

தர்மபுரி நகரப் பகுதியில் நான்கு ரோடு பகுதியில் நிறுவப்பட்டுள்ள அதியமான் அவ்வையார் சிலைக்கு கீழே மர்ம சூட்கேஸ் ஒன்று இதனை கவனித்த பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தவெடிகுண்டு நிபுணர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது பெட்டிக்குள் மஞ்சள், குங்கும், விபூதி, குடும்ப புகைப்படம், சில பேப்பர்கள் ஜெராக்ஸ், லேகிய டப்பா . போன்றவை சூட்கேஸ் பெட்டியினுள் இருந்துள்ளது . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
பெட்டியை வைத்து சென்றது யார் என்பது குறித்து தருமபுரி போலீஸ் விசாரணை
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.