ETV Bharat / state

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவன் பலி - college student bike lorry and accident

தருமபுரி: காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
author img

By

Published : Sep 5, 2019, 8:13 AM IST

Updated : Sep 5, 2019, 5:03 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கொண்டசாமன அள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் கார்த்திக் (18) கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில், கார்த்திக் நேற்று இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எம்ஜிஆர் நகர் பகுதியில் கார்த்திக் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கனரக சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கார்த்திக் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காரிமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கொண்டசாமன அள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் கார்த்திக் (18) கல்லூரியில் படித்து வருகிறார்.இன்று பாலகோடு பக்கமிருந்து காரிமங்கலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எம்ஜிஆர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது கனரக சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவன் கார்த்திக் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கொண்டசாமன அள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் கார்த்திக் (18) கல்லூரியில் படித்து வருகிறார்.இன்று பாலகோடு பக்கமிருந்து காரிமங்கலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எம்ஜிஆர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது கனரக சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவன் கார்த்திக் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கொண்டசாமன அள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் கார்த்திக் (18) கல்லூரியில் படித்து வருகிறார்.இன்று பாலகோடு பக்கமிருந்து காரிமங்கலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எம்ஜிஆர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது கனரக சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவன் கார்த்திக் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Sep 5, 2019, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.