ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்! போலீஸ் விசாரணை!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

auto driver hanged dead in dharmapuri, ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்
ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்
author img

By

Published : Feb 6, 2020, 12:55 PM IST

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தனியார் நூற்பாலை எதிரில் வசித்து வந்த மாரியப்பனின் மகன் அழகரசன்(31). இவர் பொம்மிடி தொடர்வண்டி நிலையம் அருகில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கும், பொம்மிடி அருகேயுள்ள திப்பிரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த சரண்யா(28) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவனை இழந்த சரண்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அழகரசன் செய்து வந்துள்ளார். ஆனால், சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இரண்டு சீன இளைஞர்களுக்கு கொரோனா?

இதையடுத்து நேற்றிரவு 10 மணியளவில் வெளியே சென்ற அழகரசன், வீடு திரும்பவில்லை. அதன்பின், இரவு 12 மணிக்கு சரண்யா வீட்டில் இருந்த கிளை இல்லாத முருங்கை மரத்தில் புடவையால் கழுத்தில் சுற்றப்பட்டு முட்டி போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், அழகரசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்! போலீஸ் விசாரணை

இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் உறவினர்கள் அனைவரும் அழகரசனை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டனர் என்றும் கொலையாளிகளை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, அழகரசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் ஆட்டோ ஓட்டுனர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்Body:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் ஆட்டோ ஓட்டுனர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்Conclusion:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் ஆட்டோ ஓட்டுனர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தனியார் ஸ்பின்னிங் மில் எதிரில் வசித்து வந்தவர் மாரியப்பன் இவர்களது மகன் அழகரசன் வயது 31 இவர் பொம்மிடி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்தநிலையில் இவருக்கும் பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த சரண்யா வயது 28 கணவனை இழந்த நிலையில் அழகரசனுக்கும் சரண்யாவுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளார். சரண்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அழகரசன் செய்து வந்துள்ளார் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்துள்ளது நேற்று இரவு 10 மணிக்கு அழகரசன் தன் அம்மாவிடம் ஒரு இடத்திற்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை அழகரசன் மறுபடியும் சரண்யா வீட்டிற்கு சென்றுள்ளார் இதை அறிந்த இரவு 12 மணிக்கு சரண்யா வீட்டில் இருந்த கிளை இல்லாத முருங்கை மரத்தில் புடவையால் கழுத்தில் சுற்றப்பட்டு முட்டி போட்ட நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய இருந்துள்ளார் பிறகு அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அழகரசன் மரத்தில் பிணமாக கிடப்பது குறித்து குறித்து தகவலறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் இருந்த அழகேசன் உடலை கீழே இறக்கி வைத்தனர் இதுகுறித்து பொம்மிடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது இதன் பெயரில் காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதற்கு இடையில் இன்று காலை 10 மணியளவில் உறவினர்கள் அனைவரும் அழகரசன் அடித்துக் கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டனர் என்றும் கொலையாளிகளை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதிமொழி அளித்தனர் இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து கொலை செய்தார்களா அல்லது தற்கொலையா என பொம்மிடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.