ETV Bharat / state

தர்மபுரியில் பழங்குடியின மக்களுக்குப் பரிசோதனை! - Indian Institute of Medical Research

தர்மபரி: பென்னாகரம் பகுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு ரத்த சோகை, தலை சீமியா நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

tribal
தருமபுரி
author img

By

Published : Mar 2, 2021, 7:20 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தலசீமியா என்ற ரத்த சோகை நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

tribal people
பழங்குடி இன மக்களுக்குப் பரிசோதனை

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ரத்த சோகை, தலசீமியா நோய் குறித்த சோதனை முகாம் நடைபெற்றுவருகிறது. முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: 7 நாள்களில் புதிய கட்சி தொடங்கலாம்! - தேர்தல் ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.