ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தருமபுரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
author img

By

Published : Dec 13, 2019, 9:25 AM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில் இம் மாதம் 27ஆம் தேதியும் மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர் பகுதியில் இம்மாதம் 30ஆம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, ‌"தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த அரசியல் கட்சியினர் தங்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும். மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் 27ஆம் தேதி 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும். 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 138 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1,284 ஊராட்சி வார்டு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

இரண்டாம் கட்டமாக 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 113 கிராம ஊராட்சித் தலைவர்கள், 1059 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதிவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தலைவர், துணைத்தலைவர் பதவிகள் ஏலம்: மாநிலத் தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

Intro:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Body:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Conclusion:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தருமபுரி. நல்லம்பள்ளி. கடத்தூர் பாப்பிரெட்டிப்பட்டி .அரூர் பகுதிகளில் இம் மாதம் 27ம் தேதியும் மொரப்பூர். காரிமங்கலம். பாலக்கோடு. பென்னாகரம். ஏரியூர். பகுதியில் இம்மாதம் 30ஆம் தேதியும் உள்ளாட்சி  தேர்தல் நடைபெற உள்ளது.  இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது தருமபுரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மலர்விழி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அரசு அலுவலர்கள் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் . மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி ‌தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த அரசியல் கட்சியினர் தங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய தொகை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் முறை குறித்தும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய  தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி. மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல்  27ஆம் தேதி 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும். 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும். 138 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் 1284 ஊராட்சி வார்டு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டமாக 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் 113 கிராம ஊராட்சித் தலைவர்கள் 1059 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதிவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக 1727 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு  தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது . தேர்தல் சுமுகமாக நடைபெற காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.134 மண்டல குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்குச்சாவடி ஆய்வு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 10 வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக 13595 பணியாளர்கள் கணினி மூலம் ஊராட்சி ஒன்றியம் வாயிலாக தேடுதல் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பணி முடிவடைந்துள்ளது. தேர்தலை  சுமுகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.