ETV Bharat / state

நடிகர் அஜித் பிறந்தநாள்: ரசிகர்கள் ரத்த தானம்! - ரத்த தானமுகாம்

தருமபுரி: நடிகர் அஜித் குமாரின் 48ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 48 பேர் ரத்த தானம் செய்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனா்.

File pic
author img

By

Published : May 1, 2019, 3:07 PM IST

உழைப்பாளர் தினமான இன்று (மே 1) தமிழ் திரைத்துறையின் முக்கிய நடிகரான அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரியில் அஜித்தின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 48 கிலோ எடைகொண்ட கேக் வெட்டியும், முதியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் அவர்கள் ‘தல’ என பாசத்துடன் அழைக்கும் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்

Intro:TN_DPI_01_01_AJITH 48 BIRTHDAYS FANS BLOOD CAMP _VIS _7204444

Body:TN_DPI_01_01_AJITH 48 BIRTHDAYS FANS BLOOD CAMP _VIS _7204444

Conclusion:தருமபுரியில் நடிகர்அஜித் ரசிகர்கள் 48 கிலோ கேக் வெட்டி ரத்த தானம் செய்து அஜித் பிறந்தநாளை கொண்டாடினார். தருமபுரி மாவட்டஅஜித் ரசிகர் மன்றத்தினர் நடிகர் அஜித்தின் 48வது பிறந்த நாள் விழாவை தருமபுரியும் மதிகோண்பாளையம் அருகே 48 கிலோ எடை கொண்ட கேக் வெட்டியூம். முதியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கியும் கொண்டாடினர். தல அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் 48 பேர் ரத்த தானம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.TN_DPI_01_01_AJITH 48 BIRTHDAYS FANS BLOOD CAMP _VIS _7204444
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.