இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில்தெரிவித்திருந்தார். இதனால், மதுபான கடைகளில் மது பாட்டில்களை வாங்க குடிமகன்கள் குவிந்தனர்.
இந்நிலையில், ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பும் நிறுவனத்தின் மதுபானம் கிடைக்காததால் தகராறில் ஈடுபட்டனர். இதில், ஒரு குடிமகன் ,நான் கேட்ட சரக்கை கொடுத்தால் 40 ரூபாயை அதிகமாக கொடுத்து சரக்கு வாங்குவேன். இல்லை என்றால் மீடியாவை கூப்பிட்டு பிரச்னையைப் பெரிதாக்கி விடுவேன் என்று கடை விற்பனையாளரிடம் சண்டையிட்டார்.
இதையும் படிங்க: பலத்துறைக்கு ரூ. 6,408 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் அறிவி்ப்பு