ETV Bharat / state

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான புதிய கட்டடம்!

கடலூர்: மகப்பேறு, பச்சிளம் குழந்தைகளுக்காக 20 கோடி ரூபாய் செலவில், மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

hospital
author img

By

Published : Jun 24, 2019, 10:27 PM IST

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான புதிய கட்டடம்

மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தில் முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவும், இரண்டாம் தளத்தில் மகப்பேறு வார்டு, மகப்பேறு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மூன்றாம் தளத்தில் பயிற்சி அரங்கம்,100பேர் அமரக்கூடிய அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

கடலூர்
ஜூன் 24,

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது இந்நிலையில் அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.

மூன்று தளம் கொண்ட இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளன இரண்டாம் தளத்தில் பிரசவ வார்டு மற்றும் மகப்பேறு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன மூன்றாம் தளத்தில் பயிற்சி அரங்கம் மற்றும் 100 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் கலா மருத்துவமனை கண்காணிப்பாளர் அபிஷா மகப்பேறு தலைமை மருத்துவ சாயலீலா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Video send ftp
File name: TN_CDL_03_24_HOSPITAL_BUILDING_OPENING_VIS_7204906

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.