ETV Bharat / state

‘ராஜ விசுவாசிகள்..!’ - தேர்தல் ஆணையத்தை சாடிய கி.வீரமணி! - ராகுல்

கடலூர்: ராஜ விசுவாசிகளாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்படுவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி
author img

By

Published : Apr 7, 2019, 11:28 PM IST

கடலூரில் திராவிடர் கழக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”மே 23ஆம் தேதிக்கு பிறகு இப்போது இருக்கும் ஆட்சி மீண்டும் வராது என்றும், எல்லா தரப்பு மக்களும் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியை காட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த நீட் தேர்தவு ரத்து போன்ற அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதை குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலில் தப்பித் தவறி மோடி வந்தால் மீண்டும் தேர்தலே நடக்காது என்று எச்சரித்தார். தமிழ்நாட்டில் கருப்பு கொடி காட்டுவதைப் போல ஆந்திரா மற்றும் அசாமிலும் மோடிக்கு எதிராக கருப்பு கொடு காட்டப்படுவதாக கூறிய அவர், நாட்டில் மோடிக்கு எதிரான அலை இருப்பதாகத் தெரிவித்தார். மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலும், இங்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி

ஆட்சி மாறுவது உறுதி. எனவே, அதிகாரிகள் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக இருக்கக்கூடாது என்று கூறிய வீரமணி, வருமான வரி சோதனைகள் எதிர்க்கட்சிகளை குறி வைத்தே நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

*தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே பாஜக கட்சி காலூன்ற முடியாது - கடலூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டி.*

கடலூர்
ஏப்ரல் 7,

கடலூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த திராவிடர்கழக தலைவர் கீ.வீரமணி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;இந்த ஆட்சி மீது எல்லாத் தரப்பு மக்களும் அதிருப்தியை காட்டி வருகிறார்கள் என்பது எங்கள் பொதுக்கூட்டம் மூலம் தெரிய வருகிறது. பல தரப்பட்ட மக்களும் இன்றைக்கு தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல வேண்டுமானால் நேற்று கல்வியாளர்கள் பல ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் சொல்லியிருக்கிறார்கள் மீண்டும் பாஜக ஆட்சி வந்தா கல்வி அறவே மறக்கப்பட கூடிய மனுதர்மக் காலத்திற்கே அழைத்துச் செல்லக் கூடிய ஆபத்து ஏற்படும்.

சிறு குறு வியாபாரிகள் விவசாயிகள் மாணவர்கள் எல்லாத்தரப்புமே அதிருப்தியாக இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு ரத்து மாநிலப் பட்டியலில் கல்வி வரும் என்ற அறிவிப்புகளெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த அறிவிப்புகள் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக வந்திருக்கிறது இன்று சொல்லும்போது ஒரு பெரிய மாறுதல் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற கூடிய ஒரு சூழல் கூட்டாட்சி நிலைநிறுத்துவதற்கு பாதுகாப்பு இது அத்தனையும் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டை மீட்போம் இந்தியாவை காப்போம் என்று சொல்லக்கூடிய ஜனநாயகத்தைக் காப்பாற்ற கூடிய நிலை இன்று இருக்கிறது.

பாஜகவை தெளிவாக வடநாட்டில் சொன்னது மீண்டும் பலர் இன்று நினைவு படுத்தி இருக்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் மோடி ஒருவேளை தப்பித்தவறி வந்தால் தேர்தலை இனி இருக்காது என அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள் இது எதர்சை அதிகாரத்துக்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடத்தக்கூடிய இந்தப் போராட்டத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்படும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உணர்விலே இந்தியா முழுவதும் அந்த உணர்வு இருக்கிறது தமிழ்நாடு மட்டுமல்ல தென் நாட்டிலேயே பாஜக காலூன்ற முடியாது.

கர்நாடகாவில் முடியாது கேரளாவில் முடியாது ஆந்திரா தெலுங்கானா ஒரிசா வட கிழக்கு மாவட்டங்களில் காலூன்ற முடியாது தமிழ்நாட்டில் கருப்பு கொடி காட்டியது போல் ஆந்திரா மற்றும் அசாமில் கருப்பு கொடி காட்டப் படுகிறது.

இந்தியா முழுவதும் என்ன தான் இந்த கருப்பு கணிப்பு போட்டாலும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. கருத்து கருத்துக் கணிப்பு என்பது சிலரை வைத்து போடப்படுகிறது. மக்களின் மனநிலை என்பது மோடிக்கு எதிர்ப்பு அலை அதேபோல் தமிழ்நாட்டில் அடகு வைத்த இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கின்ற தேர்தல் பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் இந்த ஆட்சிக்கு விடை கொடுத்து புதிய ஆட்சி உருவாகக் கூடிய வாய்ப்பு தெளிவாக உள்ளது. பெரும்பாலும் அங்கு ராகுல் தலைமையில் இங்கு ஸ்டாலின் தலைமையில் ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என்பது எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும் அதற்கு ஒரு தெளிவான உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஊழல் பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிட வேண்டும் என்று சொன்னவுடனே ராஜாவை மிஞ்சக் கூடிய ராஜ விசுவாசிகளாக தேர்தல் ஆணையம் என்பது  முழுக்க முழுக்க  அரசாங்கத்துக்கு செயல்படக்கூடிய அங்கமாக  இருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.

ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் கையெழுத்து போட்டார்கள் என்று சொன்னவுடனே நடந்த வழக்கில் பழைய தேர்தல் அதிகாரி லஹானி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியினரை குறிவைத்து வருமான வரி சோதனை எதிர்க்கட்சியினரை குறிவைத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன அன்று சந்திரபாபு நாயுடு சொல்லும் அளவிற்கு மோடி வருமான வரித்துறை மற்றும் சிபிஐயை தனது ஆயுதமாக பயன்படுத்துகிறார் விளைவு அவர் சாதகமாக இருக்காது எதிர்விளைவை தான் அவர் சந்திக்க நேரிடும் என்றார்.

*Video send mojo*

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.